Guruvayur Temple Reel Controversy : கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலில், ஒரு பெண் ரீல்ஸ் எடுத்து தற்போது வழக்கில் சிக்கியிருக்கிறார். இது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Guruvayur Reels Controversy : குருவாயூர் கோயிலில், பெண் பிரபலம் ஒருவர் கால் நனைத்தார். இதனால் புனிதத்தன்மை கேட்டு விட்டதாக குருாவாயூர் கோயில் நிர்வாகம் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
குருவாயூர் கோயிலின் கிருஷ்ணரின் முதன்மை தெய்வமான மின்தேச்சரான "திதாம்பு"-ஐ பல தசாப்தங்களாக கோயில் சடங்குகளின் போது சுமந்து சென்ற பெருமைமிக்க யானை தனது 84-வது வயதில் இறந்ததாக குர்வாயூர் தேவஸ்வம் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.