சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் அழகான கனவுகளில் ஒன்றாகும். எனினும், இதில் உணர்ச்சிப் பூர்வமான முடிவை எடுக்காமல், முழுமையான திட்டமிடலுடன், நன்கு யோசித்த பிறகு நீங்கள் ஒரு வீட்டை வாங்க வேண்டும்.
வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிவாரண செய்தியாக 2025 ஜூன் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்த பிறகு, பல வங்கிகள் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
Home Loan Tips: சொந்த வீடு வாங்குவது பெரும்பாலானோருக்கு முதல் கனவாக உள்ளது. இந்தக் கனவை நனவாக்க, வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வழங்கி உதவுகின்றன. இந்நிலையில், வசில வங்கிகள் வீட்டுக் கடன் வட்டியை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு குட் ந்யூஸ் வழங்கியுள்ளன.
Home Loan Tips : உங்களுக்கு வீட்டு கடன் 25 ஆண்டுகள் இருந்தால் அதனை 10 ஆண்டுகளில் கட்டி முடிப்பதன் ரகசியம் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Joint Home Loan benefits : வீட்டை வாங்க கடன் வாங்க திட்டமிடும்போது, கூட்டுக் கடன் வாங்கினால், அதில் பல நன்மைகள் கிடைக்கும் அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்...
நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்க உதவுவது வீட்டுக் கடன். வீட்டுக் கடன் வசதி இல்லை என்றால், வீடு வாங்குவது நிச்சயம் சாத்தியமே இல்லை எனலாம்.
Preclosure Of Home Loan: குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது வீட்டுக் கடனை ஓரளவிற்கு திரும்ப முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள்
Home Loan Tips: கூட்டு வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. உங்கள் மனைவியை இணை விண்ணப்பதாரராக அல்லது இணை உரிமையாளராக மாற்றினால், பல நன்மைகள் கிடைக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை விட குறைவான வட்டியில் மகாராஷ்டிரா வங்கி வீட்டுக் கடன் வழங்குகிறது.