Chardham Yatra 2024: சார் தாம் பயணத்திற்கு IRCTC மிக அருமையான டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
IRCTC Tour Package to DO DHAM: நீங்கள் நீண்ட நாட்களாக கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் செல்ல பிளான் செய்துக் கொண்டிருந்தால், IRCTC தற்போது DO DHAM பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கர்நாடகாவை சுற்றிப் பார்க்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்றால், ஐஆர்சிடிசி தற்போது ஒரு சிறந்த டூர் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. இந்த டூர் பேக்கேஜின் முழு விவரத்தை இங்கே காண்போம்.
IRCTC Kerala Tour Package: நீங்கள் கேரளாவை சுற்றிப் பார்க்க பிளானிங்க செய்துக் கொண்டு இருந்தால் இந்திய ரயில்வே தற்போது அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
Thailand Tour Package: பிப்ரவரி 14ஐ மறக்கமுடியாத நாளாக மாற்ற நீங்கள் விரும்பினால், இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த காதலர் தினத்தில் உங்கள் காதலியுடன் எங்காவது பயணம் செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக IRCTC ஒரு சிறந்த விமான சுற்றுலா பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
IRCTC Tour Package: நீங்களும் புத்தாண்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ தாய்லாந்துக்கு செல்லலாம். ஐஆர்சிடிசி, தாய்லாந்து டூர் பேக்கேஜ் கொண்டு வந்துள்ளது.
IRCTC Tour Package: ஐஆர்சிடிசி ட்வீட் மூலம் இந்த ரயில் பயணத் தொகுப்பு குறித்த தகவலைத் தெரிவித்துள்ளது. இந்த பேக்கேஜ் தென்னிந்தியாவில் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட், அதாவது ஐஆர்சிடிசி தனது பயணிகளுக்காக ஒவ்வொரு நாளும் சிறந்த டூர் பேக்கேஜ்களை தொடர்ந்து கொண்டு வருகிறது.
நீங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தென்னிந்தியாவிற்குச் செல்ல விரும்பினால், ஐஆர்சிடிசியின் இந்த பேக்கேஜைப் பார்க்கலாம். பேக்கேஜ் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு மத பயணம் செய்ய நினைத்தால். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தச் செய்தி உங்களுக்காகத்தான். ஐஆர்சிடிசியின் மிக அற்புதமான டூர் பேக்கேஜ் பற்றி இன்று நம் காணப் போகிறோம். இந்த டூர் பேக்கேஜின் கீழ், புவனேஸ்வர், சில்கா, கோனார்க் மற்றும் பூரி ஆகிய இடங்களுக்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
IRCTC Tour Package: ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரயில்வேயால் பல வகையான டூர் பேக்கேஜ்கள் கொண்டு வரப்படுகின்றன, இதில், பயணிகளின் அனைத்து விதமான வசதிகளையும் ஐஆர்சிடிசி கவனித்து வருகிறது.
IRCTC Holiday Package: ஐஆர்சிடிசி பக்தர்களுக்கு வைஷ்ணோ தேவியின் தரிசனத்தை வழங்குகிறது. பேக்கேஜ் மிகவும் மலிவு விலையாகும். ரூ.6795 முதல் இந்த பேக்கேஜில் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.
IRCTC Hyderabad Tirumala Tour Package: திருமலை திருப்பதியுடன் சேர்ந்து பல ஆன்மிக மையங்களுக்கும் செல்ல வேண்டுமா..? அப்போ கட்டாயம் இந்த செய்தியை படியுங்கள்.
IRCTC Holiday Package: இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் கன்னியாகுமரியுடன் ராமேஸ்வரம் மற்றும் மதுரைக்கு செல்லலாம். இந்த டூர் பேக்கேஜின் பயண முறை சாலை வழியாக இருக்கும். இந்த டூர் பேக்கேஜ் இம்மாதம் 9ஆம் தேதி அதாவது அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கும்.
IRCTC Vaishno Devi Package: IRCTC இன் இந்த டூர் பேக்கேஜ் 1 இரவு மற்றும் 2 பகல்களுக்கானது. இந்த டூர் பேக்கேஜ் நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து இம்மாதம் 11ஆம் தேதி அதாவது அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கும்.
IRCTC Tour Package: டிசம்பரில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், ஐஆர்சிடிசியின் குஜராத் பேக்கேஜில் முன்பதிவு செய்யலாம்.
IRCTC Tour Package: IRCTC சமீபத்தில் பஞ்ச தேவாலயம் பயணம் செய்ய ஒரு சிறப்பு டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் காணிபாக்கம், திருச்சானூர், திருப்பதி திருமலை கோவில், ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சிறப்பு சுற்றுப்பயணத்தின் விவரங்களை அறியலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.