முதல்வர் விஜய், தற்போது தமிழக அரசியல் களத்தில் கலக்கி வருவது அந்த அதிர்வு ஆந்திரா வரை எட்டியிருக்கிறது. இதையடுத்து, இன்னொரு புதிய நடிகரும் அரசியல் களத்திற்கு வரப்போவதாக தகவல்பரவி வருகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
என்டிஆர் நடிப்பில், ஜூன் 11, 2027 அன்று வெளியாகவுள்ள 'NTRNeel' திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் என்டிஆர் பிறந்த தினமான மே 20 அன்று வெளியாகிறது!
Coolie vs War 2 USA Booking Collection: வட அமெரிக்காவில் கூலி மற்றும் வார் 2 ஆகிய இரண்டுய் படங்களின் டிக்கெட் விற்பபை சூடுபிடுத்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. திரையில் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், டிக்கெட் புக்கிங்கில் அதிரடி காட்டும் கூலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்!
’மேன் ஆஃப் மாஸ்’ நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்' திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 25, 2026 அன்று வெளியாகிறது!
ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன்
இயக்குநர் நெல்சன் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Nelson Dilipkumar Next Movie After Jailer 2 : ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். இவரது அடுத்த படத்தில் எந்த ஹீரோ நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
77th Independence Day 2023: 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழில் வெளியாகிய தேசபக்தி மிக்க டாப் 5 தமிழ் திரைப்படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Vetrimaaran Jr NTR Movie: புதிய படத்திற்காக தெலுங்கு பட நடிகர் ஜூனியர் என்டிஆருடன் வெற்றிமாறன் இணையப் போகிறார் என வெளியாகி வரும் வதந்திக்கு இயக்குநர் வெற்றிமாறன் தற்போது பதிலளித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உட்பட பலர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், ‘ஆர்ஆர்ஆர்’.
பாகுபலி- 2 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி பெரும் பொருட்செலவில் இயக்கிய படம் ஆர்.ஆர்.ஆர். பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண் இணைந்து நடித்திருந்தனர்.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் உருவான படம் ஆர்.ஆர்.ஆர். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் இறுதியாக கடந்த மார்ச் 25ஆம் தேதி இப்படம் வெளியானது.
ஆர்.ஆர்.ஆர் படம் பற்றி பள்ளித் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ள நிலையில் அந்த வினாத்தாள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
RRR full movie leaked online: 'ஆர்ஆர்ஆர்' படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி முதல் நாள் வசூல் சாதனை படைத்து இருக்கிறது.
ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பாக திரைக்கு வரவிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 3வது சிங்கிளான ‘உயிரே’ பாடல் இன்று வெளியிடப்பட்டது.
RRR Teaser: 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தொடர்பான அப்டேட்டுகளுக்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்காக, இன்று இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘RRR’ திரைப்படத்தின் சண்டை காட்சி இன்று இணையத்தில் வைரலாகிறது. இந்த சண்டைக் காட்சி ஒரு காவியம் படைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது.
’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்டம் குறித்தும், படத்தின் உறுதுணை கதாபாத்திரங்கள் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசியுள்ளார்.
இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க நடிகர் சமுத்திரக்கனி கமிட் ஆகியுள்ளார். இதன் மூலம் தெலுங்கில் சமுத்திரக்கனி நடிக்கும் முதல் படமாகும்.
தெலுங்கு திரையுலக பிரபலம் Jr NTR-ன் சகோதரி நந்தமௌரி சுஹாசினி தெலுங்கானாவின் குட்டகப்பள்ளி தொகுதியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்ததாக இயக்கவிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிரஞ்சீவி தொடங்கி வைத்தார்.