மும்பையில் இருந்து, தனது ஆண் நண்பருடன் தமிழகம் வந்த துணை நடிகை, மதுரையில், சாலையின் நடுவே நின்று ஆண் நண்பருடன் சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஷ்மீரில் தான் இருக்கும் வீடியோவை லெஜண்ட் சரவணன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இவர் லியோ படத்தில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யாரடி நீ மோகினி படத்தின் மூலம் அறிமுகமாகி, சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படம் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் மித்ரன் ஜவஹர் அடுத்து, நடிகர் மாதவனை இயக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஹன்சிகா இன்று முதல் நடிக்க முடிவு செய்தார்.
தனக்கென தனி பாணி உருவாக்கி சண்டை பயிற்சியில் சாதனை படைத்தவர் என மறைந்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.