Low Hemoglobin Level Future Impact : உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சனைகளில் காெண்டு சென்று விடலாம். இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Vegetarian Superfoods For Anemia: ஹீமோகுளோபின் அளவை உயர்த்தக்கூடிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகள். அதிலும் சைவ உணவு உண்பவர்களுக்கான சூப்பரஃபுட்ஸ் டிப்ஸ் இது
ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் இரத்தத்தை, உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்ல ஹீமோகுளோபின் உங்கள் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.
Low Hemoglobin Remedies: இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் உடலில் சோர்வு அதிகமாக ஏற்படுவதோடு, வேறு பல பிரச்சனைகளும் ஏற்படும்
நமது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கையாகவே உணவுகளில் இரும்புச்சத்து இருக்குமாறு பார்த்து உண்டால் இரத்தசோகை ஏற்படாது. பல உணவுப் பொருட்களில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ள பலவிதமான உணவுகள் மலிவான விலையில் கிடைக்கின்றன.எனவே இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்கள் குறித்தும், அவற்றில் இருக்கும் சத்துக்கள் குறித்தும் இங்கு விரிவாக பாப்போம்.