Dragon Fruit Halwa Recipe Tamil : சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 9ல் அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர் மஞ்சுநாதன் மற்றும் ராஜேஸ்வரி ‘டிராகன் ஃப்ரூட் அல்வா’வை செய்தார். இது, மக்கள் மத்தியில் பிரபலமானதை அடுத்து, இந்த நிகழ்ச்சியின் நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ், அந்த அல்வாவின் ரெசிப்பியை பகிர்ந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
சமீபத்தில், டிஎன்ஏ சோதனையில், மாதம்பட்டி ரங்கராஜ்தான் ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு தந்தை என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர் இப்போது என்ன செய்கிறார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
Madhampatty Rangaraj : திரையுலகில் முக்கிய நபராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா குறித்த முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Joy Crizildaa Shares First Photo Of Raha : ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, தனது குழந்தை ரஹாவின் புகைப்படங்களை, முதல் முறையாக இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவல், இதோ.
2025 Tamil Cinema Biggest Controversies : 2025ஆம் ஆண்டில் தமிழ் சினிமா பலவித சர்ச்சைகளை சந்தித்திருக்கிறது. அப்படி சந்தித்த சில வைரலான விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Madhampatty Rangaraj Abscond DNA Test : மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டாவின் பிரச்சனை ஓயாமல் தொடரும் நிலையில், இப்போது புதிதாக ஒரு போஸ்ட் வைரலாகி வருகிறது.
Madras HC Dismisses Case Against Joy Crizildaa : ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவிற்கு எதிராக கொடுக்கப்பட்டிருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Joy Madhampatty Rangaraj DNA Test : பிரபல சினிமா பிரபலமும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு, ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டா பக்கம் மூலமாக சில மெசஜ்களை தெரிவித்து வருகிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
வீட்டு சமையலறைகளில் இருந்து உலக அரங்கிற்கு சென்ற சமையல் கலைஞர்கள், தங்களின் திறமையால் நிதி ரீதியாகவும், புகழ் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளனர்.
Joy Crizildaa Shares Child Birth Certificate : பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Joy Crizildaa Clarification On Affirmation : மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டதாக மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்ட நிலையில் அதனை மறுத்து அவர் பதில் அறிக்கை வெளியிட்டார். இதனால் டென்சன் ஆன ஜாய், அவரை வெளுத்து வாங்கியுள்ளார்.
Madhampatty Rangaraj Shruthi Post : மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, தற்போது ஜாய் கிரிஸில்டா குறித்த பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Joy Madhampatty Rangaraj New Video : மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா விவகாரம் பெரிதாக முற்றியிருக்கும் நிலையில், புதிதாக ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. முழு தகவல், இதோ.
Joy Crizildaa Posts Her Baby : மாதம்பட்டி ரங்கராஜ் போல, தனது மகன் பாேஸ் கொடுப்பதாக ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Joy Crizildaa Child : ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை பெருமை படுத்துவது போன்ற ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Joy Crizildaa Maintenance Money Madhampatty Rangaraj : நடிகர், சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது மோசடி புகார் கொடுத்துள்ள ஜாய் கிரிஸில்டா, தனக்கு பராமரிப்பு தொகை வேண்டும் என்று கோரி மனு கொடுத்திருக்கிறார்.
Shruthi Rangaraj Post Joy Crizildaa : மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, முதன்முறையாக ஜாய் கிரிஸில்டா விஷயத்தில் வாய் திறந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Madhampatty Rangaraj Affidavit Youtube Channels : மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா வழக்கின் விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இதில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Joy Crizildaa Recent Instagram Story : மாதம்பட்டி ரங்கராஜ் மீது மோசடி புகார் கொடுத்த ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல்முறையாக வாய் திறந்த மாதம்பட்டி! "Hello Husband" கலாய்த்த ஜாய் கிரிஸில்டா! விவரம் என்ன ?
Madhampatty Rangaraj Vs Joy Crizildaa : ஜாய் கிரிஸல்டா மகளிர் ஆணையத்தில் ஆஜரான நிலையில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் கூலாக மகளிர் ஆணைய அலுவலகத்திற்கு வந்திரங்கிய காட்சிகள் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளன.
Madhampatty Rangaraj Joy Crizildaa Investigation : பிரபல நடிகரும் செலிப்ரிட்டி சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் மகளிர் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜர்!