Latest News Priyanka Deshpande Post : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், பிரியங்கா இதில் டைட்டில் வின்னராகியிருக்கிறார்.
Priyanka First Post After Cooku With Comali 5 : ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கடந்த சில காலமாக கெட்ட பெயரை எடுத்ததை தொடர்ந்து, அதில் பங்கு பெற்ற பிரியங்கா ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
Cooku With Comali 5 New Anchor Replacing Manimegalai : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி, முடிவு பெறும் தருவாயில் இருப்பதை தொடர்ந்து, இனி இதில் புதிதாக ஒரு தொகுப்பாளர் களமிறங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Cooku With Comali Priyanka Manimegalai Salary Details: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா-மணிமேகலையின் சண்டை பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. இந்த நிலையில், இவர்கள் இருவரில் யார் அதிக சம்பளம் பெருகிறார் தெரியுமா?
Manimegalai Priyanka Deshpande Fight Audio Leaked : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை, சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டிருந்தார்.
Latest News Cooku With Comali 5 :தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்குகிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இருந்து முக்கிய போட்டியாளராக இருந்த ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.
Cooku With Comali 5 First Elimination : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற்றது. இதில் முக்கிய குக் ஒருவர் எலிமினேட் ஆகியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Cooku With Comali 5 : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன், தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் இதிலிருந்து செஃப் தாமு விலகாதது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Cooku With Comali 5 Contestants Salary : ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் ஒரு போட்டியாளருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது தெரியுமா?
CWC 5 New Comali : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் தற்போது புதிதாக ஒரு கோமாளி பங்கு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Cooku With Comali 5 : பிரபலமான சின்னத்திரை நிகழ்ச்சிகளுள் ஒன்று, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரபலம் ஒருவர் விலகியிருக்கிறார்.
Cooku With Comali 5 Review : குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து, இது குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் இணையதளங்களில் பறக்க விட்ட வண்ணம் உள்ளனர்.
Chef Venkatesh Bhat : குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, அதற்கு போட்டியாக இன்னொரு நிகழ்ச்சியும் ஆரம்பிக்க உள்ளது.
விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது 'குக் வித் கோமாளி' சீசன் 5 ரியாலிட்டி நிகழ்ச்சியில் யார் யார் கோமலியாக பங்கேற்க உள்ளனர் என்பதை புதிய ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.
Cooku With Comali 5 Contesntants List : குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளதை ஒட்டி, இதில் கலந்து கொள்ள இருப்பவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
Cooku With Comali 5 Latest News Tamil : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 5வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதை அடுத்து, இதில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
Cooku With Comali Latest News Tamil : குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளதை அடுத்து, இதில் புதிய கோமாளியாக ஒரு நடிகர் இறங்கவுள்ளார். அவர் யார் தெரியுமா?
Cooku With Comali 5 Contestants List Latest News In Tamil : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதை அடுத்து, இந்த சீசனில் கலந்து கொள்பவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி கடந்த நான்கு சீசன்களாக மாபெரும் வெற்றியை கண்டுள்ள நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் எப்போது ஆரம்பம் என்று கேள்வி எழுந்துள்ளது.