மசாலா பிராண்டான MDH நிறுவனர், மகாஷய் தரம்பால் குலாட்டி (Mahashay Dharampal Gulati) ‘மசாலா கிங்’ என்று அழைக்கப்பட்டார். 97 வயதான குலாட்டி வியாழக்கிழமை டெல்லியில் உள்ள மாதா சனன் தேவி மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக இறந்தார். அவர் கடந்த மூன்று வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.