நம்மில் பலருக்கு காபிகுடிக்கும் பழக்கம் உண்டு அதனை கொண்டாடும் விதமாக சர்வதேச காபி தினம் இன்று.
காபி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது என நம் முன்னோர்கள் நம்மிடம் கூறியிருப்பார்கள்.காபியில் கூட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில குறிப்பிட்ட வியாதிகள் ஏற்படும் இடர்பாட்டை இது பெருமளவில் குறைக்கும் இது எத்தனை பேருக்கு தெரியும்.
காபியின் மருத்துவ நன்மைகள்:-
மிளகின் அறிய வகையான உண்மைகளை தெரிந்துக்கொள்வோம்..!
மிளகு கொடியின் வகையை சார்ந்தது. இந்த மிளகு சித்த மருத்துவத்திலும் சிறப்பிடம் உள்ளது. நறுமணப் பொருட்களின் அரசனாக கருதப்படுவது இந்த மிளகைத்தான். மிளகு உற்பத்தியில் கேரளா முன்னிலையில் உள்ளது. அதற்கடுத்தபடியாக, கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
தன்னை அழித்துக் கொண்டு நிலையிலும் மணம் மற்றும் சுவையை அதிகரிக்கும் பொருள் தான் வெந்தயம். இதன் குணநலன்கள்,மருத்துவம், பலன்கள் பற்றி பார்போம்!!!
வெந்தயா கீரை மற்றும் வெந்தயத்தில் உள்ள சத்துகள் : நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன, மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம்போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலங்கள் உள்ளன.இதில் வைட்டமின் “ஏ” உள்ளது.
வெறும் வயிற்றில் நீர் குடித்தால் என்ன நன்மைகள் உண்டு. காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.
நீரில்வெந்தியம்,தேன்,துளசி, வில்வம்,அருகம் புல்,இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 லிட்டர் நீரில் ஊற வைத்து நீர் அருந்துவதால் ஏற்படும் நமைகள்.
பொதுவாக தேங்காய் எண்ணெய்யை எதற்கு எல்லாம் பயன்படுத்தாலாம் மற்றும் பயன்படுத்த கூடாது என்று பார்ப்போம்.
ஒருவருக்கு காயம் ஏற்படும் பொது தேங்காய் எண்ணெய் பயன் படுத்தாமல் ஆறும் நிலையில் தான் பயன்படுத்த வேண்டும். { காயத்தில் எண்ணெய் தடவும் பொது எரிச்சல் அதிகரிக்கும் }
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் கொண்டு உணவு பொருட்களை பொரிப்பது உணவை சாப்பிடுவது நல்லது மற்றும் உடலுக்கு ஆரோக்கியமானது.
கருப்பட்டி என்பது பனை மரத்தின் சாரில் இருந்து தயாரிக்கப்படுவது. பனை மரத்தின் சாரை அதாவது (பத்தநீர் என்பர்) நன்கு காய்த்து கெட்டி பதத்தில் வரும்பொழுது ஆமணக்கு விதை சிறிது இடித்து கொதிக்கும் சாரில் கலந்தது விட்டால், பொங்குவது நின்று கெட்டி பதத்தில் இருக்கும் கரைச்சலை கொடங்குச்சியில் ஊற்றி, நன்கு குளிர்ந்த பின் எடுப்பதே கருப்பட்டி ஆகும்.
அக்காலத்திலும், இக்காலத்திலும் பெண்களுக்கு தனி அழகு தருவது அவர்கள் அணியும் வளையல் தான், அதிலும் சுமங்களி் பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது. வளையல் அணியாமல் மற்றவர்களுக்கு உணவு பரிமாறக்கூடாது சாஸ்திரம் சொல்கிறது. தெய்வ வழிப்பட்டின்போது வளையல் ஓசை தரும் லஷ்மி கடாக்ஷம் என்று கூறுவர்கள்
வளையல் வகைகள் :-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.