Mosquito Magnets: கொசுக்கடிக்கு காரணம் இதுதானா? இனிமேல் கொசு உங்களை கடித்தால், அதற்கான காரணம் கொசுவுக்கு உங்களை அதிகம் பிடித்தது தான் என்று சொல்ல வேண்டாம்...
டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் நோய். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு கடுமையாக பாதிக்கும்.
பகலில் கடிக்கும் ஏடிஸ் ஈஜிப்டி என்னும் உடலில் கோடுள்ள கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:-
* அதிக காய்ச்சல் (104 f போகலாம்)
* கடுமையான தலைவலி, வயிற்று வலி, உடல் வலி, தசை வலி, சோர்ந்து போதல்
* உள்ளங்கை மற்றும் கால் பாதம் சிவந்து தடிப்பது
* கண்ணின் பின்புறம் வலி
* தோலில் ஒரு வகை கலர் மாற்றம் ஏற்படுத்தும்.
டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம், கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.