neet 2018 tamil nadu

நீட்தேர்வை தமிழகத்தை சேர்ந்த 1லட்சத்துக்கு 10ஆயிரம் பேர் எழுதுகின்றனர்!

நீட்தேர்வை தமிழகத்தை சேர்ந்த 1லட்சத்துக்கு 10ஆயிரம் பேர் எழுதுகின்றனர்!

நாளை நடைபெற மருத்துவக்கல்வி நுழைவு தேர்வான நீட் தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சத்து 10ஆயிரம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். 

May 5, 2018, 07:29 PM IST
தமிழக நீட் மாணவர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்: கேரள முதல்வர்!!

தமிழக நீட் மாணவர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்: கேரள முதல்வர்!!

தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு உதவ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உதவி மையம் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்!
 

May 5, 2018, 04:54 PM IST
நீட் தேர்வு மையம் குறித்து முன்கூட்டியே சிபிஎஸ்இ தெரிவிக்கவில்லை: ஜெயக்குமார்!

நீட் தேர்வு மையம் குறித்து முன்கூட்டியே சிபிஎஸ்இ தெரிவிக்கவில்லை: ஜெயக்குமார்!

வெளிமாநிலத்தில் நீட் மையம் ஒதுக்குவதை  சிபிஎஸ்இ முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

May 5, 2018, 01:26 PM IST