nirmala devi issue

ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து-காரணம் நிர்மலா டீச்சரா?

ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து-காரணம் நிர்மலா டீச்சரா?

பல்வேறு சர்ச்சைகளுக்கு பதில் அளிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்வதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.

Apr 19, 2018, 10:20 AM IST
நிர்மலாவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: சிக்கபோவது யார்?

நிர்மலாவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: சிக்கபோவது யார்?

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக, கவர்னர் நியமித்த அதிகாரி இன்று தனது விசாரணையை தொடங்குகிறார். 

Apr 19, 2018, 09:49 AM IST
ஆளுநரை டிஷ்மிஸ் செய்க!! தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது

ஆளுநரை டிஷ்மிஸ் செய்க!! தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது

சென்னையில் இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் கைது செய்யப்பட்டார்.

Apr 18, 2018, 10:31 AM IST
தமிழகத்தில் நடைபெறுவது குடியரசுத் தலைவர் ஆட்சியோ? ஸ்டாலின் தாக்கு!

தமிழகத்தில் நடைபெறுவது குடியரசுத் தலைவர் ஆட்சியோ? ஸ்டாலின் தாக்கு!

ஆளுநர் துணைவேந்தர் அதிகாரத்துக்குள் தலையிடுவது தமிழகத்தில் குடியரசு ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Apr 18, 2018, 09:59 AM IST
ஆளுநர் நடந்துகொண்ட செயல் குறித்து ஸ்டாலின், கனிமொழி கருத்து!

ஆளுநர் நடந்துகொண்ட செயல் குறித்து ஸ்டாலின், கனிமொழி கருத்து!

ஆளுநர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Apr 18, 2018, 08:09 AM IST
நிர்மலா டீச்சருக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்

நிர்மலா டீச்சருக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Apr 17, 2018, 08:58 PM IST
நிர்மலா டீச்சர் எனக்கு யாருனே தெரியாது -தமிழக ஆளுநர்!

நிர்மலா டீச்சர் எனக்கு யாருனே தெரியாது -தமிழக ஆளுநர்!

மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

Apr 17, 2018, 07:12 PM IST