Tamil Nadu Latest News Updates: தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம்; பிற மாநில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் உடனடியாக ரத்து செய்ய போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Kilambakkam Bus Stand: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Kilambakkam Bus Stand: ஓரிரு ஆம்னி பேருந்து சங்கத்தை சார்ந்த உரிமையாளர்கள் போதிய வசதி இல்லை என செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் அரசு செயல்பட முடியும் தமிழக அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும் என அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்தார்.
கிளாம்பாக்கத்தில் போதிய இடவசதியில்லை என குற்றம்சாட்டியுள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
Kilambakkam Bus Stand: ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Omni Bus Strike: விடுமுறை தினம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், என்ன பிரச்னை, பேருந்துகள் இயங்குமா இயங்காதா, அரசின் நடவடிக்கை ஆகியவற்றை இதில் காணலாம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னிப் பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தால் 18004256151 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.