மாங்காடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் விபரீத முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு லோன் வாங்கிய தொகையை கட்டிவிட்ட போதும், விடாமல் அந்த லோன் ஆப்பில் இருந்த நபர்கள் அவதூறாக தொல்லை கொடுத்ததும் இவரது முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழந்ததால் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக விரைவாக தடையாணை பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Online Gambling Ban In Tamil Nadu: "மக்கள் நலன் தான் மிக முக்கியம்" ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு.
தமிழக அரசு எடுத்த தீர்க்கமான முடிவின் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை அமலுக்கு வந்துள்ளது.
TN Governor RN Ravi Vidit Delhi: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.