அனல் மின் நிலையங்களில் 24 நாட்களுக்கான நிலக்கரி இருக்க வேண்டிய நிலையில், 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதிச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் நேரில் வழங்கினார்.
செவிலியர் கல்விக்கான பாடப்புத்தத்தில் வரதட்சணைக்கு ஆதரவான கருத்துகள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடப்புத்தகத்தை திரும்பப்பெற வேண்டுமென அரசியம் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் மாணவிகள் மது குடிக்கும் சீரழிவைத் தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 54 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்றும், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மட்டும்தான் கல்வி பயிற்றுவிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதை விட பெரிய தலைகுனிவு தமிழர்களுக்கு இருக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவின் நிழல் பொது பட்ஜெட் எப்போதும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தும். இந்த முறையும் பாமக நிழல் பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மார்ச் 18-ம் தேதி பொது பட்ஜெட்டையும், 19-ம் தேதி வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவுள்ள நிலையில், தமிழக அரசுக்கான 2022 - 2023 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் வெளியிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் -பா.ம.க. நிறுவனர் இராமதாசு