Attack On Student Chinnadurai: நாங்குநேரியில் சாதிய பாகுப்பாட்டால் சக மாணவர்களால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரை மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
பாளையங்கோட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில், மாணவர் ஒருவரை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி இங்கு காணலாம்.
எவ்வளவுதான் காவல்துறை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், சில கும்பல், ஆசையாக பேசி மக்கள் தலையில் மிளகாய் அறைக்கும் வேலையை தொடர்ந்து செய்துதான் வருகின்றன. இப்படிப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது.
John Jebaraj Arrested: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் இன்று கைது செய்யப்பட்டார்.
Sanoj Mishra: பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது மட்டுமின்றி, 3 முறை கருக்கலைப்பு செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து டெல்லியில் பிரபல இயக்குநர் கைதாகி உள்ளார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. குழந்தையின் நிறத்தில் ஏற்பட்ட வன்மம்…இரண்டரை வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை…சென்னையில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் சம்பவம்….. பின்னணி என்ன ?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதுவதற்காக பேருந்து நிறுத்தத்தில் மாணவி காத்திருந்த நிலையில், மாணவியை ஓடவிட்டு பதற்றத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் துப்புறவு தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் உள்ளே சென்று சாக்கடை நீரை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சென்னை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பிளஸ் 2 மாணவிக்கு தேர்வு அறையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? இந்த தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.