USA As Mediator In Kashmir Disput: 1947ஆம் ஆண்டு பிரிவினைக்கு பின், காஷ்மீர் பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் முக்கிய முரண்பாடாக இருந்து வருகிறது. 1972 சிம்லா ஒப்பந்தம் இருதரப்பு உரையாடலை வலியுறுத்தினாலும், 2025ல் பஹல்காம் தாக்குதல் நிலையை மீண்டும் தீவிரப்படுத்தியது.
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய லஷ்கர் கமாண்டர் சைஃபுல்லா கசூரி லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காஷ்மீரில் ஜிஹாத் நடவடிக்கைக்கு நிதி திரட்டினார்.
பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தன் மூலம் பாக்கிஸ்தானில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளனர். பாகிஸ்தானின் 25 சதவீத உள்நாட்ட உற்பத்தி சரிவடையும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விவரம் என்ன என்பதை காணலாம்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா 4 பாகிஸ்தானியர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கை எடுத்ததாக ஒரு போலியான புகைப்படம் ஒன்றிய தயாரித்து அதனை ராணுவத் தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பரிசாக வழங்கியதை அடுத்து கடுமையான விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான், தனது சொந்த இராணுவ நடவடிக்கையைக் கொண்டாடுவதற்காக, சீன இராணுவப் பயிற்சி புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளது.
பஹல்காமில் உள்ள பெண்களுக்கு வீரம் இல்லை என்றும், அவர்கள் போராடும் குணம் இல்லாததால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினரான ராம் சந்தர் ஜங்கா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெற்றிகரமாக தலைமை வகித்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ என பதவி உயா்வு அளிக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனி இந்திய திரைப்படங்களை துருக்கி மற்றும் அஜர்பைஜானில் படமாக்க கூடாது என திரைப்பட வ்ர்த்தக சபையினர் முடிவு செய்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆணு அயுத தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியுள்ளது : அமெ. அதிபர் டிரம்ப்
இஸ்லாமாபாத் அருகே உள்ள நூர் கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்திய பின்னர், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஒரு பதுங்கு குழிக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில், பாகிஸ்தான் விமானத் தளங்கள், முக்கிய ரேடார் அமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு, பிரம்மோஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியே இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றவர் சுட்டுக் கொலை
பதற்றத்தை அதிகரிக்க முயற்சித்தால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை
இந்த முயற்சியில் மாவட்டக் கட்டுப்பாட்டாளர்கள், ஊர்க்காவல் படையினர், NCC கேடட்கள், NSS மற்றும் NYKS தன்னார்வலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் பல சிவில் ஏஜென்சிகள் அடங்கிய பரந்த வலையமைப்பு ஈடுபடும்.
India Pakistan Conflict: பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால்தான் பிரதமர் தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்திருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.
தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளதால், நாடு முழுதும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Mock Drill in India: மே 7 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கால ஒத்திகை, பல்வேறு அவசநிலைகளுக்கு நாடு, நாட்டு மக்கள், அரசாங்க நிறுவனங்கள், ஏஜென்சிகள், பல்வேறு துறைகள் ஆகியவற்றின் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து 2-வது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியது பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வரும் நிலையில், சிந்து ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுளன. இதனைத் தொடர்ந்து, இந்தியா முக்கிய நீர் உட்கட்டமைப்புகளை தொடங்கியுள்ளது.
India Pakistan Conflict: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.