Jammu Kashmir Government Latest News: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 'சிறப்பு அந்தஸ்து (பிரிவு 370)' குறித்து தேசிய மாநாட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதுக்குகுறித்து காங்கிரஸின் நிலைப்பாடு என்ன எனக்கேட்டதற்கு, அவர்கள் எங்கள் அரசாங்கத்தில் இல்லை என்று முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
Assembly Election 2024 Result Update: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
Haryana, Jammu and Kashmir Election Result 2024: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காங்கிரஸ் கூட்டணிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீருக்கான முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அதிக அளவாக கிஷ்த்வார் மாவட்டத்தில் 80.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Jammu Kashmir Landslide: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஆன்மீக யாத்திரை செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பெண் பக்தர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஒரு சிறுமி பலத்த காயம் அடைந்துள்ளார்.
PAN Aadhaar Link: ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என அரசு மக்களை வலியுறுத்தி வரும் நிலையில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு ஆதார்-பான் இணைப்பு கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் லித்தியம் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என யூகிக்கப்பட்டாலும், ராணுவம் மற்றும் சூழலியல் உள்ளிட்ட பேராபத்துகள் பெரும் சவாலாக இருக்கின்றன.
2024 நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடாது? என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
Lithium; வெள்ளை தங்கம் என அழைக்கப்படும் லித்தியம் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் அதனை சுத்திகரிப்பதில் உலகிலேயே அசுர பலத்தோடு இருக்கும் நாடு சீனா. அந்நாட்டுடன் போட்டிப்போட இந்தியாவுக்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படுகிறது.
இயற்கையின் கொடைகளில் பிரதானமானது என்றும், பூமியின் சொர்க்கம் என்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் புகழப்படுகிறது.
பனிமலையின் அழகான சமவெளிகளைப் பார்த்தால் அது பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுவதில் தவறேதும் இல்லை என்று புரியும். நேரில் செல்ல நேரமாகுமே? புகைப்படங்களில் பூமியின் சொர்க்கத்தை பாருங்கள்....
Earthquake ALERT: காஷ்மீரில் நிலநடுக்கம் சற்று அதிகமாவும் வலுவாக இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அதே நேரத்தில், இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் டெல்லி-என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது.
கடும்பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் 17,000 அடி உயரத்தில் எல்லையை பாதுகாக்கும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.