Tamil News Today LIVE : தமிழக முதலமைச்சர் விஜய் 2 நாள் பயணமாக டெல்லி புறப்படுகிறார்; தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட இன்றைய அரசியல் முதல் குற்றச்செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...!
Petrol diesel Price Latest: இந்தியாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (மே 2) மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Petrol Diesel Price Hike : கடந்த மே 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை சுமார் ரூ.3 அளவுக்கு உயர்ந்து மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று ஒரே வாரத்தில் 2வது முறையாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. விலை ஏற்றத்தை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது அதற்கேற்றவாறு பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதில்லை. மாறாக லாபத்தினை மட்டும் அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலியப் பொருட்களின் இந்த விலை உயர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. குறு சிறு தொழில் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரிப்பதால். சந்தையிலும், ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே. ஏழை எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு சிறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Petrol Diesel Price Hike Latest: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவிப்பு 5 நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது.
டிசம்பருக்குப் பிறகு எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது. எல்பிஜி விலையும் ₹ 50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு, மத்திய அரசு மக்களுக்கு கொடுத்த கொடூரப் பரிசு என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....!