GPF Interest Rate: சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது GPF மற்றும் பிற திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
PF கணக்கு என்பது சம்பளம் பெறுபவரின் ஓய்வூதிய நிதியை உருவாக்குவதன் நோக்கிய சேமிப்பாகும். பிஎஃப் கணக்கிற்கு மோடி அரசாங்கம் 2022-23 நிதியாண்டிற்கு 8.15 சதவீத வட்டியை அளிப்பதாக முன்னர் அறிவித்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வட்டி விகிதமாகும்.
How To Checkk PF Interest Credit: வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு வட்டி செலுத்தும் பணி தொடங்கியது. உங்கள் கணக்கு வட்டி வந்து சேர்ந்ததா? என்பதை EPFO போர்டல், UMANG App அல்லது SMS சேவைகள் மூலம் உங்கள் EPF தொகையை குறித்து அறிந்துக்கொள்ளலாம்.
பிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு வட்டியாக ரூ.81,000 கிடைக்கும் மற்றும் பிஎஃப் கணக்கில் ரூ.7 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு வட்டி ரூ.56,700 கிடைக்கும்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் கணக்குகளுக்கு வட்டி பணத்தை அனுப்புகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதப் பணத்தை மத்திய அமைப்பு கணக்கிற்கு அனுப்பியுள்ளது.
2021-22 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.1 சதவீத வட்டி வழங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவெடுத்துள்ளது.
வேலை இழந்து விட்டீர்களா? கவலை வேண்டாம். எந்த ஆவணங்களும் இல்லாமல் பி.எஃப் பணத்தில் 75 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம்.