Piles Cure: பைல்ஸ் மிகவும் வேதனையான ஒரு நோயாகும். இந்தப் பிரச்னையைப் பற்றி வெளிப்படையாகப் பேச பலர் கூச்சப்படுவதால், பலரது நிலை இன்னும் மோசமாகிறது. பைல்ஸ் பிரச்சனை அதிகமானால், அதை சரி செய்ய சில சமயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. ஆகையால்தான், ஆரம்ப கட்டங்களிலேயே இந்த நோய்க்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இதனால் இந்த பிரச்சனை அதிகமாக தீவிரமடையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
Piles Cure: குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும் போது, இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். அதன் தீவிர அறிகுறிகளைத் தடுக்க, பைல்ஸ் நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.
Piles Cure: பைல்ஸ் பிரச்சனை அதிகமானால், அதை சரி செய்ய சில சமயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. ஆகையால்தான், ஆரம்ப கட்டங்களிலேயே இந்த நோய்க்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
Piles Cure in Winter: குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த பருவத்தில் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களை கவனிக்கவில்லை என்றால், பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் அதனால் வரும் தொல்லை சற்று அதிகமாக இருக்கும். நாட்டிலும் உலகிலும் பைல்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
Piles Cure: வெந்தய விதைகளின் பயன்பாடு ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்குகிறதோ, அதே அளவு, சில நோய்கள் இருந்தால், இதன் பயன்பாடு பல அபாயகரமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.
Piles Cure: எந்தவொரு ஆரோக்கியமான நபருக்கும் வாத, பித்த மற்றும் கபத்தின் சமநிலை மிகவும் முக்கியமானதாகும். பைல்ஸ் என்பது இந்த மூன்றின் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு நோயாகும்.
Piles Cure in Winter: குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் என்றும், இந்த சீசனில் வரும் நோயை எப்படி தடுப்பது என்றும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Piles Diet: முதுமை, நாள்பட்ட மலச்சிக்கல், கர்ப்பம், வயிற்றுப்போக்கு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தினசரி உட்கொள்வதன் விளைவாக மலக்குடலின் கீழ் பகுதி சேதமடைகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.