Shreyas Iyer Latest News: 2025 ஐபிஎல் இறுதி போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் சரமாரியாக விளாசி உள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18வது சீசனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றது.
Phil Salt: இறுதி போட்டியில் ஃபில் சால்ட் விளையாட மாட்டார் என கூறி வந்த நிலையில், தற்போது அவர் ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளார்.
இன்று (ஜூன் 03) ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், எந்த அணி வெற்றி பெறும், எந்த வீரர் சிறப்பாக செயல்படுவார் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கணித்துள்ளார்.
IPL 2025 RCB vs PBKS: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியின் இந்த நட்சத்திர வீரர் விளையாட வாய்ப்பு குறைவு என தகவல்கள் வெளியாகி உள்ளது.
IPL Finals 2025: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி மழையால் முழுமையாக ரத்தாகும்பட்சத்தில், கோப்பை யாருக்கு கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
IPL 2025 Finals: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி அதன் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்ய இருக்கிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
RCB in ipl final: 2025 ஐபிஎல் குவாலிஃபையர் 1 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
IPL Playoffs: ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 1ல் ஆர்சிபி அணிதான் வெல்லும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.
IPL Final Prediction: இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் விளையாடப்போகும் அணிகளை கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் 34வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் 34வது போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணி மோதவுள்ள நிலையில், மைதானத்தில் மழை பெய்வதால், டாஸ் போவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Royal Challengers Bengaluru vs Punjab Kings: முதல் போட்டியில் சென்னைக்கு எதிராக தோல்வி அடைந்த ஆர்சிபி அணி இன்று தங்களது சொந்த மைதானத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.