Celebrate Rio Carnival 2023: கொரோனா காரணமாக சிறிது இடைவெளிக்குப் பிறகு பிரேசிலின் சம்பாட்ரோம் மார்க்ஸில் ரியோ கார்னிவல் திருவிழா தொடங்கியது. பிப்ரவரி 17 தொடங்கிய ரியோ திருவிழா, பிப்ரவரி 25, 2023 வரை நடைபெற உள்ளது.
ரியோ டி ஜெனிரோ திருவிழாவைச் சார்ந்து இருக்கும் ஒரு நகரம். அங்கு பிரபலமான ரியோ கார்னிவெல் திருவிழா உலகப்புகழ் பெற்றது. காணாமல் போன ரியோ கார்னிவல் அணிவகுப்புகளை ஈடுசெய்ய ஆயிரக்கணக்கானோர், அதிகாரபூர்வமற்ற நடன விழாவில் கலந்து கொண்டனர்.
உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள பி.வி. சிந்துவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை வாங் யிகானை 22-20, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறிய 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் கடந்த 2012-ல்
ரியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு மற்றும் பேட்மிண்டன் ஆடவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறி உள்ளார்.
பி.வி.சிந்து
பிரேசில் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடர்பாக செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.