ஜூன் 13 குரு தனது நட்சத்திரத்தை மாற்றி, தனது நண்பர் சந்திரனின் நட்சத்திரமான ரோகிணியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். இந்த பயணமானது ஈனும் 1 மாதம் 3 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை தொடங்கும். ஜோதிடத்தில் இந்த நிகழ்வை மிகவும் மங்களகரமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நட்சத்திர மாற்றம் மிகவும் நல்ல நிகழ்வாக கருதப்படுகிறது.
Guru Peyarchi 2024 in Rohini Nakshatra: கடந்த ஜூன் 13ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் பெயர்ச்சி அடைந்தார். இது சுக்கிரனின் அதிபதி நட்சத்திரமாகும். மேலும் இந்த நட்சத்திர பெயர்ச்சி மிகவும் மங்களகரமான யோகத்தில் நடந்துள்ளார். இதனால் மிதுனம், கடகம் உள்ளிட்ட பல ராசிக்களுக்கு பொற்காலமாக அமையும்.
ரிஷபம் மற்றும் ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். குரு நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எனவே இதனால் சில ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன்களையும், லாபகரமான பலனையும் தரும் என்று கருதப்படுகிறது.
Guru Peyarchi 2024 in Rohini Nakshatra: குரு கிரகம் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளது மிகவும் மங்களகரமான யோகத்தை உருவாக்கியுள்ளது. குரு சுக்கிரனின் சொந்தமான ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
Guru Peyarchi Palangal: நவ கிரகங்களில் மிக முக்கிய கிராகமான குரு கடந்த ஜூன் 13 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். தற்போது அடுத்த மாதம் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் தான் பயணம் செய்வார்.
நவ கிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு கடந்த ஜூன் 13 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். மேலும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
Guru nakshatra gochar 2024: குரு தற்போது சுக்கிரனின் அதிபதி ராசி நட்சத்திரமான ரோகிணியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். குருவின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும், ஆனால் சில ராசிகள் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள்.
Jupiter Transit 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும். அப்படி கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.