Best Supplements For Hair And Skin: வயதானாலும் உங்கள் சருமம் மற்றும் கூந்தல் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால், சருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றுங்கள்.
முகத்திற்கு பழத்தோல்: அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கை முறையால், சருமத்தின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சந்தையில் கிடைக்கும் அனைத்து வகையான தோல் பராமரிப்பு பொருட்களையும் பயன்படுத்தினாலும், சிலர் இன்னும் தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பழத்தை சாப்பிட்ட பின் தோலை தூக்கி எறிவதற்கு பதிலாக தோலில் தடவலாம். இது எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாது. மாறாக, முகத்தில் ஒரு புதிய பொலிவு தோன்றும்.
மாறிவரும் பருவநிலை, மாசுபாடு மற்றும் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் சரும ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தோல் அமைப்பு, நிறம் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதனால்தான் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான உணவுகளை சாப்பிடுவது முக்கியம். சரியான உணவின் உதவியுடன், சருமம் உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் தோல் வெளியில் இருந்து பொளிவாக இருக்கும்.
இந்தியாவின் நீண்ட கால விருந்தாளியாக இருக்கும் நான், தற்போது இந்திய கலாசாரத்தின் தூதராக மாறி இருக்கிறேன் என தலாய் லாமா தெரிவித்தார்.
கவுகாத்தியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் என்னை பார்க்கும் அனைவருமே, வயதாகி விட்டாலும், மிக அழகாக தோற்றமளிப்பதாகவும், அதன் ரகசியம் என்ன என்றும் கேட்கின்றனர். ஆனால், அந்த ரகசியத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று அவர் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.