என் அழகான தோற்றத்தின் ரகசித்தை யாருக்கும் சொல்ல மாட்டேன்- தலாய் லாமா

Last Updated : Apr 3, 2017, 11:46 AM IST
என் அழகான தோற்றத்தின் ரகசித்தை யாருக்கும் சொல்ல மாட்டேன்- தலாய் லாமா title=

இந்தியாவின் நீண்ட கால விருந்தாளியாக இருக்கும் நான், தற்போது இந்திய கலாசாரத்தின் தூதராக மாறி இருக்கிறேன் என தலாய் லாமா தெரிவித்தார்.

கவுகாத்தியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் என்னை பார்க்கும் அனைவருமே, வயதாகி விட்டாலும், மிக அழகாக தோற்றமளிப்பதாகவும், அதன் ரகசியம் என்ன என்றும் கேட்கின்றனர். ஆனால், அந்த ரகசியத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று அவர் கூறினார்.

Trending News