தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன் மார்ச் 9ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
Tamil Nadu Budget 2023-2024: தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
மதுரவாயல் - துறைமுகம் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.5,770 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.
தமிழக பட்ஜெட் 2022 - 23 ஐ இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களை அறிவித்ததுடன் நிதி ஒதுக்கீட்டையும் தெரிவித்தார். அதன் முழு விபரம் இதோ
பாராளுமன்றத் தேர்தலில் ADMK-PMK இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுகவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார்!
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி பற்றி விவாதிக்கப்படவில்லை; மக்களவை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.