2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், டிடிவி தினகரன் பாஜகவிடம் சரணடைந்துள்ளார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒவ்வொருவரும் வயித்தெரிச்சலில் திமுக அரசை சபித்து விட்டு சென்றார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Jayakumar : செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது சீட்டிங், பிராடு என கூறிய ஸ்டாலினுக்கு இப்போது தியாகியாக மாறிவிட்டாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Latest News: தமிழக பாஜக தலைவராக செயல்பட அண்ணாமலைக்கு தகுதியில்லை என்றும் அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி உள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்குத் தான் பதில் சொல்லத் தேவையில்லை எனவும், அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தை வந்தது இல்லை எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Tamilnadu Latest Political News: ஓபிஎஸ், சசிகலா, டிடிவி போன்ற அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
நடிகர் விஜய் நல்லது செய்வதால் பாராட்டுகிறோம் என்றும் கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Jayakumar Slams Annamalai: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒற்றை மதவாத தலைவரை போல் சித்தரித்து அவதூறு பரப்புவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரவித்துள்ளது.
Congress Jayakumar Death: காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரான ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கின் விசாரணை குறித்து தென் மண்டல ஐஜி கண்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் மீது திமுக அரசு மிக கடுமையாக நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சர் ஸ்டாலினை சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார்.
Jayakumar Pressmeet: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம் என தெரிவித்துள்ள ஜெயக்குமார், அவர் முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
அதிமுகவைப் பொறுத்தவரை திமுக பகையாளி என்றால், அரசியல் ரீதியாக எதிர்கின்ற பாஜகவும் பகையாளிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.