Tamil Nadu Interim Agriculture Budget 2026: 2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற இலவச ஆன்லைன் பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Interim Budget 2026: தமிழக இடைக்கால பட்ஜெட் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னாரசு இதுவரை அறிவித்த டாப் 10 அறிவிப்புகள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
Economic Survey of Tamil Nadu: நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Budget : தமிழ்நாடு பட்ஜெட் 2025ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
Tamil Nadu budget: தமிழ்நாடு பட்ஜெட் டிசம்பர் 19, திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் நிலையில், அதில் என்னென்ன திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tamil Nadu State Budget 2023: ‘மகளிர் உரிமைத்தொகை’ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.