Ulsan University Hospital in South Korea Study: பெரிய பாதங்களைக் கொண்ட ஆண்களுக்கு ஆண்குறியின் சுற்றளவு அகலமாக இருக்கும், மூக்கின் அளவு ஆண்குறியின் அளவை பெரும்பாலும் முடிவு செய்கிறது
டெஸ்டோஸ்டிரோன் குறைவதற்கான அறிகுறிகள்: ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு இருந்தால் திருமண வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பல பிரச்சனைகள் வரலாம். உடலில் இந்த ஹார்மோன் குறையும் போது சில அறிகுறிகள் தோன்றும். இதனை அலட்சியம் செய்யக்கூடாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.