TN Weather Update Today: தமிழகத்தில் இன்று (ஜூன் 10) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Update: தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4) கேரளாவில் தொடங்க உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 'காற்றழுத்த தாழ்வு பகுதி’ தொடர்ந்து நீடித்து வருவதால், மே 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tamil Nadu Rain Update Today: கோடை வெயிலுக்கு நடுவே, தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், இன்னும் எத்தனை நாட்களுக்கு கனமழை சென்னையில் தொடரும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
Rain Alert: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tn Weather Update: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என்றும் 25ஆம் தேதி லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
TN Weather Update: அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த 2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
TN Weather Update: தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
TN Heavy Rain Alert: ஜூன் 10ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Rain Alert: அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Rain Update: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Rain Alert: தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று (மே 26) பரவி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
TN Rain Update: இன்று (மே 21) தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 20ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
TN Rain Alert: தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 12) மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.