TVK Member Harrased Chinmayi Post : சமீபத்தில், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக கட்சியின் நிர்வாகி, கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து, பாடகி சின்மயி வெளியிட்டு இருக்கும் பதிவும் வைரலாகி வருகிறது.
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன், தற்போது இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை பற்றி பேசிய தவெக தொண்டர் ஒருவர், தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Bigg Boss 9 Contestant TVK Member : பிக்பாஸ் 9 நிகழ்ச்சி, பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இதில் ஒரு தவெக போட்டியாளர் இருப்பதாக ரசிகர்கள் பேசி வருவது வைரலாகி வருகிறது.
நாகையில் சிறுவர்கள் சண்டையில் தவெக நிர்வாகி கோணி ஊசியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்