Navaratri 2024 Day 10 Vijayadasami : உலகை காக்கும் அன்னை ஆதிசக்தி, மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்த திருநாளாக கொண்டாடப்படும் விஜயதசமி நாளன்று, காலையில், சரஸ்வதிக்குப் புனர்பூஜை செய்ய வேண்டும்.
How To Get Blessings Of Sri Varahi Amman : சக்தியின் அனைத்து வடிவங்களையும் போற்றும் நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை வாராகிக்கு உரியது. வாராகி வழிபாட்டை எப்படி செய்வது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்....
Navaratri Day 3 Varahi Amman Vazhipaadu : இன்று நவராத்திரியின் மூன்றாம் நாள். வாராகி அன்னைக்கு உரிய நவராத்திரியின் மூன்றாம் நாளில் வணங்கப்படும் வாராஹி அன்னைக்கு, கன்யா கல்யாணி என்றும் வணங்குகிறோம்...
Navaratri 2023 Day 10 Vijayadasami: அம்பிகை, மகிஷனை வதம் செய்து வெற்றி அடைந்த திருநாளாக கொண்டாடப்படும் விஜயதசமியன்று, காலையில், சரஸ்வதிக்குப் புனர் பூஜை செய்ய வேண்டும்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் (Defence Minister Rajnath Singh) ராஜ்நாத் சிங் அக்டோபர் 24-25 தேதிகளில் டார்ஜிலிங் Darjeeling மற்றும் சிக்கிமுக்கு (Sikkim) இரண்டு நாள் பயணம் மேற்கொள்வார் என்று அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் முன்னணி பகுதிகளுக்கு சென்று துருப்புக்களுடன் உரையாடுவார்.
நவராத்திரியின் போது, தேவியின் பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் பண்டிகைக்காக தயாராகி வருகிறார்கள். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வீடுகளில் கொலு வைத்து, அம்மனை அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் தமிழக துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தினில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-
தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்றிட இறைவனை வேண்டி, எனது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) September 29, 2017
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
“நவராத்திரி விழாவினையும், விஜயதசமி திருநாளையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்து நாள்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. வட இந்தியப் பகுதிகளில் இராவணனைக் கொன்ற நாளாக தசரா என்ற விழாவாக கொண்டாடுகிறோம். தென்னிந்தியாவில் மகிசாசுரனை தேவி வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. விஜய தசமி என்றால், விஜயம் தருகிற நாள் என்று பொருள்படும். குழந்தைகளுக்கு விஜயதசமியன்று கல்வி, கலைகள் ஆரம்பித்து வைத்தால் வெற்றி உண்டாகும் என்று ஐதீகம். குழந்தைகளின் கை பிடித்து வைத்திருக்கும் நெல்லில் "அ" என்று எழுத வைத்து வித்யாரம்பம் செய்வார்கள். இந்நாளில் தீமைகள் விலகி, நன்மைகள் சேரும் என்பது நம்பிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.