vikram lander

சண்முக சுப்பிரமணியனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து!

சண்முக சுப்பிரமணியனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து!

நிலவில் விழுந்த விக்ரம் லேண்டர் இடத்தை கண்டுபிடித்த, தமிழக பொறியாளர் சண்முக சுப்பிரமணியனை நேரில் வரவழைத்து தமிழக முதல்வர் வாழ்த்துத் தெரிவித்தார்.

Dec 4, 2019, 01:45 PM IST
நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரோ தலைவர்

நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரோ தலைவர்

நிலவில் விழுந்த சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

Dec 4, 2019, 09:29 AM IST
விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்ரமணியனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்ரமணியனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய தமிழகப் பொறியாளர் சண்முக சுப்பிரமணியத்தை பாராட்டிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.

Dec 3, 2019, 01:26 PM IST
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி? சண்முக சுப்பிரமணியன் விளக்கம்!

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி? சண்முக சுப்பிரமணியன் விளக்கம்!

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தை குறித்து சண்முக சுப்பிரமணியன் பேட்டி அளித்து உள்ளார்.

Dec 3, 2019, 01:01 PM IST
விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞருக்கு நன்றி: நாசா

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞருக்கு நன்றி: நாசா

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞருக்கு நாசா நன்றி தெரிவித்துள்ளது. 

Dec 3, 2019, 10:40 AM IST
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம் வெளியீடு..!

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம் வெளியீடு..!

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் பாகங்களையும் விழுந்த இடத்தையும் கண்டுபிடித்தது நாசா!!

Dec 3, 2019, 07:08 AM IST
சந்திரயான்-3 திட்டத்தை 2020 நவம்பரில் செயல்படுத்த ISRO திட்டம்!

சந்திரயான்-3 திட்டத்தை 2020 நவம்பரில் செயல்படுத்த ISRO திட்டம்!

சந்திரயான்-3 திட்டத்தை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்த இஸ்ரோ திட்டம்!

Nov 14, 2019, 11:02 AM IST
சந்திராயன்-2 ஆர்பிட்டர் எடுத்த நிலவின் நெருக்கமான புகைப்படங்கள் வெளியீடு!

சந்திராயன்-2 ஆர்பிட்டர் எடுத்த நிலவின் நெருக்கமான புகைப்படங்கள் வெளியீடு!

சந்திரயான் 2 கேமராவால் எடுக்கப்பட்ட நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது!

Oct 5, 2019, 10:39 AM IST
விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை -நாசா!

விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை -நாசா!

விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை என நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்!

Sep 27, 2019, 01:00 PM IST
சந்திரயான்-2 ஆர்பிட்டர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது: சிவன்!

சந்திரயான்-2 ஆர்பிட்டர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது: சிவன்!

சந்திரயான்-2_ன் விக்ரம் லேண்டரிடம் இருந்து எந்த சிக்னலும் வரவில்லை; எனினும் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!! 

Sep 26, 2019, 02:53 PM IST
நாம் ‘ககன்யான்’ திட்டத்தை கைவிட்டு விடப்போவதில்லை -K சிவன்!

நாம் ‘ககன்யான்’ திட்டத்தை கைவிட்டு விடப்போவதில்லை -K சிவன்!

2021-ஆம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் முதல் இந்தியரை அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

Sep 21, 2019, 11:19 PM IST
விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்

நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!!

Sep 21, 2019, 11:16 AM IST
நாசாவாலும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை!!

நாசாவாலும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை!!

நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை!!

Sep 19, 2019, 09:34 AM IST
நிலவில் உள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை வெளியிடுகிறது NASA!

நிலவில் உள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை வெளியிடுகிறது NASA!

நாசாவின்  LRO ஆர்பிட்டர் விக்ரமின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பிவைக்க உள்ளது!!

Sep 17, 2019, 09:42 AM IST
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோவுக்கு உதவும் NASA...

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோவுக்கு உதவும் NASA...

சந்திரயான் 2 விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள இஸ்ரோவுக்கு நாசா உதவுகிறது!!

Sep 13, 2019, 03:36 PM IST
மோடி காலெடுத்து வச்சதே சந்திராயன்-2 திட்டத்தின் பின்னடைவு: குமாரசாமி!

மோடி காலெடுத்து வச்சதே சந்திராயன்-2 திட்டத்தின் பின்னடைவு: குமாரசாமி!

பிரதமர் மோடி இஸ்ரோவுக்குச் சென்றதன் விளைவாகவே சந்திரயான் 2 பின்னடைவைச் சந்தித்ததாக குமாரசாமி சர்ச்சையாக பேசியுள்ளார்!!

Sep 13, 2019, 02:11 PM IST
சந்திரயான் 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ISRO தலைவர் சிவன்!!

சந்திரயான் 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ISRO தலைவர் சிவன்!!

நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!!

Sep 8, 2019, 02:16 PM IST
பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்: ISRO

பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்: ISRO

தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது!!

Sep 7, 2019, 09:05 PM IST
ISRO-க்கு இது தோல்வியல்ல; நாம் விரைவில் சந்திரனில் இருப்போம்: கமல்!

ISRO-க்கு இது தோல்வியல்ல; நாம் விரைவில் சந்திரனில் இருப்போம்: கமல்!

விலைமதிப்பற்ற கற்றல் தருணம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!!

Sep 7, 2019, 12:07 PM IST
ISRO விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும் -ராமதாசு!

ISRO விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும் -ராமதாசு!

2.1 கி.மீ இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில்  நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை பெறுவர் என பாமக நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்!

Sep 7, 2019, 10:24 AM IST