சீனாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான 6 மாத காலப் பயணத்தை முடித்துவிட்டு, 3 சீன விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை 'Shenzhou-15' ஆளில்லா விண்கலம் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர்.
AR3310 Faces Earth: சூரியனில் உள்ள கருப்புப் பகுதியான சன் ஸ்பாட் AR3310, தொலைநோக்கி இல்லாமல் பார்க்கும் அளவுக்குப் பெரிதாக வளர்ந்துள்ளது, இது பூமியை விட நான்கு மடங்கு பெரியது.
விண்வெளியில் தக்காளியை பயிரிட்டு அறுவடை செய்யும் ஆய்வு ஒன்றை நாசா மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை இந்த காணொலியில் காணலாம்.
YZ Ceti b இலிருந்து வரும் சிக்னல்கள், இந்த கிரகம் பூமியைப் போலவே அதன் சொந்த காந்தப்புலத்தைக் கொண்டுள்ளது என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவதாக வானியலாளர்கள் நம்புகின்றனர்.
Space Romance: நாசா கொண்டு வந்துள்ள ஒரு திட்டத்தின் மூலம், காதலர்கள் தற்போது விண்வெளியிலும் ரொமான்ஸ் வைத்துக்கொள்ளலாம். அந்த திட்டம் குறித்து இங்கே காணலாம்.
Surprising Green Comet: இன்று இல்லாவிட்டால், இன்னும் 50000 ஆண்டுகளுக்கு பார்க்க முடியாத அதிசயம்! Comet C/2022 E3 பச்சை வால் நட்சத்திரத்தை நாளைக்குள் பார்த்துவிடுங்கள்....
பூமியிலிருந்து சுமார் 380 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒரு வகை சூப்பர்நோவாவின் பிரகாசம் சூரியனை விட 57 ஆயிரம் கோடி மடங்கு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Year Ender 2022 Universe: பூமியில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், நமக்கு மனதுக்கு நெருக்கமான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் புகைப்படங்களில், இந்த ஆண்டில் இணையத்தை கலக்கிய அற்புத புகைப்படங்கள்
PSLV-C54: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் (SDSC) SHAR-ல் இருந்து PSLV-C54/EOS-06 மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
Space Debris: விண்வெளி ஆய்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விண்வெளி குப்பைகள், பிரபஞ்சத்தில் உள்ள சுற்றுப்பாதை குப்பைகளின் அபாயத்தை சமாளிப்பதற்கான புதிய விதிகளின் மீது அமெரிக்க எம்.பிக்கள் வாக்களித்தனர்
விண்வெளி குப்பை: கடந்த 30 ஆண்டுகளில், விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. விண்வெளியில் செயலற்று போகும் ராக்கெட்டுகள் குப்பைகளாக மாறி வருகிறது.
Solar Flare Alert: சூரியனில் இருந்து ஜூலை 14 வெடித்த சூரிய எரிப்பு இன்று பூமியை நெருங்குகிறது... இதனால் தொழில்நுட்ப சாதனங்கள் சேதமடையலாம், செல்போன்கள் மற்றும் ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம்...