எம்.ஆர்.சேகருக்கு 10 நாட்கள் நீதிமன்றக் காவல்

நில மோசடி வழக்கில் எம்.ஆர்.சேகர் கைது: 10 நாட்கள் நீதிமன்றக் காவல்

கரூரில் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி, எம்.ஆர்.சேகருக்கு 10 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending News