பல்லடத்தில் 3 பேர் கொடூரக் கொலை!

பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் 2 முதியவர்கள் மற்றும் மகன் உட்பட 3 பேர் கொடூரமான முறையில் கொலை; சம்பவம் இடத்தில் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை.

Trending News