அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையில் யார் அந்த சார் என்பதை எதிர்க்கட்சிகள் சொல்ல முடியுமா? என காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Soori Talks About Viduthalai Part 2 Movie : விடுதலை - 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி அந்த திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார்.
அரசியல் என்பது சினிமா படமல்ல, ஒரு வாரம் ஓடி விட்டு போவதற்கு, திமுக என்பது எக்கு கோட்டை. திமுகவிற்கு என பெரும் யுத்த வரலாறு உள்ளது. பொதுக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேச்சு.
இனி பசு மாடு தான் ராஜமாதா, மாட்டை பராமரிக்க தினமும் பணம்.. மாடுகளுக்காக அறிவிக்கப்பட்ட அதிரடி திட்டங்கள்.. மகாராஷ்டிரா ஆளும் அரசின் வியூகம் தேர்தலில் கை கொடுக்குமா முழுமையாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் கட்சியின் மூத்த தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததற்கும், நடத்தவுள்ள மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகள் என்று திமுக நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவரும், எம்.பி.யுமான தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
பவள விழா காணும் திமுக, இன்னும் பல நூறாண்டுகள் தமிழ்நாட்டின் ஏற்றத்துக்குத் துணை நிற்கும் வகையில் அதனை மென்மேலும் வலிமையாக்கிட அயராது உழைப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.