Ayurvedic Home Remedies For Cough and Cold: இந்த காலத்தில் பலர் சளி, இருமல், காய்ச்சல் வைரஸ் தொற்றுகள் ஆகிய காரணங்களால் சிரமத்தில் உள்ளனர். மாறிவரும் வானிலை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
Cloves | கிராம்பை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கல்லீரல் பாதுகாப்பு மேம்படுவதுடன், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வீட்டிற்கு வந்தவுடன் கால்களை சுத்தம் செய்வது கால்களில் உள்ள வியர்வை மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்வதோடு, கூடுதல் உடல் மற்றும் மன நல நன்மைகளையும் கொண்டுள்ளது.
Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஓமியோபதித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, பெரும்பாலானோர், நோய்களின் பிடியில் சிக்கியுள்ளனர். அதில் ஒன்று கொல்ஸ்ட்ரால். இதய நோய்களின் ஆபத்தை பெருமளவு அதிகரிக்கும் கொல்ஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.
Colon Health Tips: 'குடல் ஆரோக்கியமாக இருந்தாலே, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்' என்பார்கள் பெரியவர்கள். ஆயுர்வேதமும் இதையே கூறுகிறது. உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்கள் குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை தான்.
Herbs that Boosts Brain Power: கடினமான உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைந்து மந்தமாகிறது. சோர்வாகும் மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து சுறுசுறுப்பாக்குவதில் சில ஆயுர்வேத மூலிகைகள் சிறந்த பலனைத் தரும்.
Diabetes Control Tips: ஆயுர்வேதத்தில் நோய்களுக்கான சிகிச்சை ஆழமான முறையில் அளிக்கப்படுன்றது. இதனால் நீண்ட கால மற்றும் பாதுகாப்பான தீர்வை காண முடிகின்றது.
கருஞ்சீரகம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த கருஞ்சீரகம், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
Ayurvedic Cancer Treatment : இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் 7.2% புற்றுநோய் மற்றும் அதன் பக்கவிளைவுகளால் ஏற்படுகிறது! இந்திய மருத்துவ சிகிச்சை இதற்கு பலனளிக்குமா?
Omavalli For Health : இருமல், சளி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தொண்டைப்புண், காய்ச்சல் என பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட கற்பூரவள்ளியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
உங்களுக்கும் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா? அப்போ இதில் இருந்து ஒரேடியாக விடுப்பட வேண்டுமானால் உடனடியாக இந்த 5 ஆயுர்வேத மூலிகைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Ayurveda To Manage High Cholesterol: அதிக கொலஸ்ட்ரால் அளவுகளால் அவதிப்படுபவர்கள், வீட்டில் இயற்கையாகவே எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு இந்த அற்புதமான ஆயுர்வேத மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Best Time To Eat Fruits: பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் அவற்றை தவறான நேரத்திலும், தவறான வழியிலும் உட்கொள்வது நமது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
பாலியல் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் ஆண்களே, உங்களின் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளுக்கு சுக்கு பால் மூலம் தீர்வு காணலாம். மன அழுத்தத்தை போக்கும் மகத்துவம் இதில் இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.