சென்னை புழல் ஏரியில் 3000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக நேற்று இரவு முழுவதும் செய்து தொடர் மழையால் புழல் ஏரியில் நீர்வரத்து ஒரே நாளில் 5777 கன அடியாக உயர்ந்ததால் நேற்று வரை 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் உபரிநீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

Trending News