கோழிப் பண்ணையில் 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோழி பண்ணை ஒன்றில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில், கிடங்கை ஆய்வு செய்த போது சுமார் 40 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

Trending News