பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு விவகாரம்.. உரிய விளக்கமே இல்லையே! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

மகளிருக்கான இடஒதுக்கீடு எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெளிவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மகளிருக்கான இடஒதுக்கீடு கொண்டுவருவதைப்போல் தெரியவில்லை என கூறினார்.

Trending News