மிக்ஜாம் புயல் பாதிப்பு... மத்திய குழு இன்று சென்னை வருகை!

புயல் மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியார்த்தி தலைமையில் மத்திய குழு இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் நெளஷாத்திடம் கேட்கலாம்.

Trending News