ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச்சான்றிதழ் வழங்கப்படவில்லை: 60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா? என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமகவிற்குள் சூழ்ச்சி நடக்கிறது, சூழ்ச்சியாளர்களின் கனவு பலிக்காது.. சூழ்ச்சிக்கு பின்னால் திமுக உள்ளதாக பாமக பொதுகுழு கூட்டத்தில் அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு.
பாமக நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசினால் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டுவிடும் என அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
Anbumani Speech: பாமக பொதுக்குழு கூட்டத்தின் மேடையில் பேசியபோது, ராமதாஸிடம் அன்புமணி மன்னிப்பு கேட்டார். மேடையில் அன்புமணி பேசியதை இங்கு விரிவாக காணலாம்.
என் மூச்சு இருக்கும் வரை நானே பாமக தலைவராகத் தொடர்வேன் என்றும், நூறு சதவீதம் பாமகவினர் என் பக்கம்தான் உள்ளனர் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani vs Ramadoss: பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அடுக்கடுக்காக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் தளத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.