திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முயன்ற 500 இந்து முன்னணியினர் கைது!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற முயன்ற இந்து முன்னணி கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

Trending News