இளைஞர் மர்ம மரணம்... நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!

புதுக்கோட்டை அருகே நண்பருடன் வெளியே சென்ற வாலிபர் மர்மமான விதத்தில் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News