தொண்டர்களுக்கு பத்ம பூஷன் விருதை காண்பித்த பிரேமலதா...

மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில், விருதுடன் விமான நிலையம் வந்த பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த விருதை தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

  • May 12, 2024, 10:59 AM IST

Video ThumbnailPlay icon

Trending News