70 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்: பீகாரை சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் வாகனச்சோதனையில் 7 லட்சம் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.

Trending News