அறிவு இருக்கிறதா.... ஆவேசமாகப் பேசிய நடிகர் ஜீவா

தேனியில் துணிக்கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்த நடிகர் ஜீவாவிற்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News